எழுதி வைக்கிறேன்... மறந்து போகும் முன்...
விதை முளைக்கவில்லையெனில் அதற்கு
விதை மட்டும் பொறுப்பல்ல,
சில நேரம் விதை
சில நேரம் விழுந்த இடம்
சில நேரம் சூழல்
அதற்காக விதைப்பதை விடாதே
அந்தச் சில நேர சிக்கல்களை அறிந்து
சரியானதை விதை
உன் எல்லா விதையும் முளைக்கும்!
அருமையான வரிகள்
நன்றி
Post a Comment
2 comments:
அருமையான வரிகள்
நன்றி
Post a Comment